அன்புள்ள நண்பர்களே!!
வணக்கம்!!! நலம்தானே?
இசை நம் வாழ்வில் பிறப்பு முதல், இறப்பு வரை நம்மோடு இணைந்து விட்ட ஒன்று.
எல்லாவற்றையும் கடந்து நிற்க்குமாம் இசை. எந்த நேரத்திலும் இசை நமக்கு ஒரு தாயைப் போல பாசமகவும், நண்பர்களைப் போல பிரியமாகவும் இயைந்த ஒன்று. அந்த இசையைப் பற்றி தெரிந்த, தெரியாத விஷயங்களை பேசவே இந்த தளம். அனைவருக்கும் நன்றி!!
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!
Dear Friends
How are you? We know that music plays major role in our life. We dont know many things about music. We are going to discuss many facts about music. Thank you so much :)